ஹைலைட்ஸ்:

  • இன்று ரிலீஸான மாநாடு
  • மாநாடு தீபாவளியை கொண்டாடும் சிம்பு ரசிகர்கள்

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் மாநாடு படம் தள்ளிப் போகிறது என்று நேற்று இரவு அறிவிப்பு வெளியானது. ஆனால் அதன் பிறகு பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு மாநாடு இன்று ரிலீஸாகிவிட்டது.

இருப்பினும் அதிகாலை காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. காலை 8 மணிக்கு தான் முதல் காட்சி துவங்கியது.

மாநாடு ரிலீஸான இன்று தான் எங்களுக்கு தீபாவளி என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.