Memes
oi-Jaya Chitra
சென்னை: அன்னையர் தினத்தையொட்டி வழக்கம் போல, தங்களது ஸ்டைலில் மீம்ஸ் போட்டு வாழ்த்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
மே மாதத்தின் இரண்டாம் ஞாயிறான இன்று அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. வீட்டில் இருக்கும் அம்மாவிற்கு வாழ்த்துக்களைச் சொல்கிறார்களோ இல்லையோ, வாட்சப் ஸ்டேட்டஸ், டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என எல்லா சமூகவலைதளப் பக்கங்களிலும் அன்னையர் தின வாழ்த்துக்கள்தான் குவிந்து கிடக்கின்றன.

பேஸ்புக் என்றாலே என்னவென்று தெரியாத அம்மாக்களுக்கு, பேஸுக்கு (முகத்திற்கு) நேராக வாழ்த்து கூறாமல், அதில் போய் வாழ்த்துக் கூறுபவர்களை எல்லாம், ‘என்னம்மா இப்டி பண்றீங்களே..’ என தங்களது ஸ்டைலில் கலாய்த்துள்ளனர் மீமர்கள்.

வாழ்த்துக்களோடு ஜாலி கலாய்ச்சிபைகளும் நிறைந்ததாக அன்னையர் தின ஸ்பெஷல் மீம்ஸ்கள் இணையத்தில் டிரெண்டிங்காகி வருகின்றன.

இதோ அவற்றில் சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக…
English abstract
Those are some jolly memes assortment on mom’s day.
Tale first printed: Sunday, Might 8, 2022, 13:33 [IST]