newproject3 1651651011

Memes

oi-Jaya Chitra

Google Oneindia Tamil News

சென்னை: மக்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்த.. இல்லையில்லை பயத்துடன் காத்திருந்த அக்னி நட்சத்திரம் இன்று ஆரம்பமாகி விட்டது. நெட்டிசன்களும் கத்தரி வெயிலுக்கே டப் கொடுப்பதுபோல், அதைப் பற்றிய அனல் பறக்கும் மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

Funny memes collection on summer heat 04-05-2022

ஒவ்வொரு வருடமும் மே மாதத்தில் கத்தரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் வாட்டி எடுக்கும். கடந்த சில ஆண்டுகளாக அக்னி நட்சத்திரத்திற்கு முன்னதாகவே வெயில் கொளுத்தத் தொடங்கி விடுகிறது. இதனாலேயே கத்தரி வெயிலைப் பற்றிய பயமும் முன்னக்கூட்டியே வந்து தொற்றிக் கொள்கிறது.

Funny memes collection on summer heat 04-05-2022

இந்த ஆண்டும் அப்படித்தான், ஏப்ரல் மாதத்திலேயே வெயில் ஒரு காட்டு காட்டி விட்டது. கடந்த 120 ஆண்டுகளில் இல்லாத அளவு கடுமையான வெயில் என்ற சாதனையையும் சத்தமில்லாமல் படைத்துள்ளது. அப்போதே, ‘இப்பவே இப்படியென்றால் மே மாதம் என்ன ஆவோமோ..?’ என்ற பயம் மக்களுக்கு வந்து விட்டது.

Funny memes collection on summer heat 04-05-2022

அவர்கள் பயத்துடன் எதிர்பார்த்த கத்தரி வெயில் இன்று ஆரம்பமாகி விட்டது. கொரோனாவுக்கே பயப்படாத நமது மீமர்கள், கத்தரி வெயிலை மட்டும் விட்டு வைப்பார்களா.. வெயிலைவிட உக்கிரமாக காமெடி அனல் கக்கும் மீம்ஸ்களை சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Funny memes collection on summer heat 04-05-2022

இதோ அப்படியாக சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக…

Funny memes collection on summer heat 04-05-2022

English abstract

Those are some jolly memes assortment on summer season warmth.

Tale first revealed: Wednesday, Would possibly 4, 2022, 13:28 [IST]

Thank You

Leave a Reply

Your email address will not be published.

    Ads Blocker Image Powered by Code Help Pro

    Ads Blocker Detected!!!

    We have detected that you are using extensions to block ads.

    Please support us by disabling these ads blocker.