சென்னை: விஜய் நடித்த பீஸ்ட் படம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ள நிலையில், அப்படத்தில் இடம் பெற்ற காமெடி காட்சி ஒன்றை டெம்ப்ளேட்டாக வைத்து உருவாக்கப்பட்ட மீம்ஸ்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. மீம்ஸ் என்றால் அது வடிவேலு டெம்ப்ளேட் என்ற காலம் மாறி இப்போது பல புதிய டெம்ப்ளேட்டுகள் வைரலாகி வருகின்றன. முன்னணி நடிகர்களின் படங்களும்
