அதே போல் டிவைன் பிராவோ, மலிங்காவின் ஐபிஎல் சாதனையான அதிக விக்கெட்டுகள் சாதனையை முறியடித்தார். இப்போது பிராவோ 171 விக்கெட்டுகளுடன் முதலிடம் வகிக்கிறார் மலிங்கா 170, அமித் மிஸ்ரா 166, பியூஷ் சாவ்லா 156, ஹர்பஜன் சிங் 150 விக்கெட்டுகள் என்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.