newproject30 1651665713

newproject30 1651665713
சென்னை: ரம்ஜான் பண்டிகை மற்றும் அட்சயத்திரிதியை பண்டிகை முடிவடைந்த நிலையில் அதை வைத்தே பல ஜாலியான மீம்ஸ்கள் இணையத்தில் உலா வருகின்றன.

நேற்று ரம்ஜான் பண்டிகை என்பதால் பாய் வீட்டு பிரியாணிக்காக காந்திருந்தவர்களை வைத்து மீம்ஸ் போட்டு கலாய்த்திருந்தார்கள் நெட்டிசன்கள். அதேபோல் அட்சயத்திரிதியை நாளில் தங்கம் வாங்க சென்றவர்கள்யையும் பங்கம் செய்திருந்தார்கள்.

இந்த இரண்டு பண்டிகையும் முடிவடைந்துவிட்ட நிலையிலும் பல கலாய் மீம்ஸ்கள் இன்றும் உலா வருகின்றன.

பிரியாணிக்காக காத்திருந்தவர்களையும், தங்கம் வாங்கி ஒரே நாளில் அடகு வைத்தவர்களையும் வைத்து விதவிதமான ஜாலி மீம்ஸ்கள் சமூகவலைதளங்களில் உலா வருகின்றன. அவற்றில் சில உங்களுக்காக…

Thank You

Leave a Reply

Your email address will not be published.

    Ads Blocker Image Powered by Code Help Pro

    Ads Blocker Detected!!!

    We have detected that you are using extensions to block ads.

    Please support us by disabling these ads blocker.