newproject2 1651581035

newproject2 1651581035
சென்னை: ரம்ஜான் பண்டிகையையொட்டி பிரியாணி பற்றிய மீம்ஸ்கள் சமூகவலைதளங்களை ஆக்கிரமித்து வருகின்றன.

பிரியாணின்னு சொன்னாலே போதும் நாவில் எச்சில் ஊற ஆரம்பித்துவிடும். அதுவும் ரமலான் பண்டிகைக்கு பாய் வீட்டு பிரியாணி சாப்பிடாவிட்டால் தெய்வக்குத்தம் ஆன மாதிரி ஃபீலாகிவிடும். எனவே தான் ‘யார் தருவார் பிரியாணி’ என கண்களில் ஏக்கப்பார்வையுடன் காத்திருக்கிறார்கள் பிரியாணி பிரியர்கள்.

இப்படிப்பட்ட பிரியாணி பிரியர்களின் மைண்ட் வாய்ஸை வைத்து மீம்ஸ் போட்டு தெறிக்கவிட்டு வருகிறார்கள் நெட்டிசன்கள். தம் பிரியாணியில் இருந்து வெளிவரும் ஆவிப் போல் சுடச்சுட ரமலான் பிரியாணி மீம்ஸ் விருந்து உங்களுக்காக.

Thank You

Leave a Reply

Your email address will not be published.

    Ads Blocker Image Powered by Code Help Pro

    Ads Blocker Detected!!!

    We have detected that you are using extensions to block ads.

    Please support us by disabling these ads blocker.