83 1651404349

83 1651404349
சென்னை: ஞாயிறு ஸ்பெஷலாக இந்த வாரம் பிரியாணியோடு, விஐபிக்களையும்.. அதாங்க வேலையில்லாத பட்டதாரிகளையும் சேர்த்து மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

ஞாயிறு என்றால் விடுமுறை மட்டுமல்ல.. அசைவப் பிரியர்களுக்கு விருந்துக்கான நாள் என்பது எழுதப்படாத விதியாகி விட்டது. வீட்டில் அசைவம் சமைக்கிறார்களோ இல்லையோ, ஞாயிற்றுக்கிழமைகளில் மறக்காமல் ஸ்பெஷலாக சமூகவலைதளங்களில் பிரியாணியும், கறிக்குழம்பும் மீம்ஸ்களாக மணக்க வைத்து விடுகின்றனர்.

இந்த வாரம் சற்று வித்தியாசமாக வேலையில்லாமல் வீட்டில் இருக்கும் விஐபிக்களையும் கலாய்த்து மீம்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர். ‘ஒரு கறிச்சோறு நிம்மதியா சாப்பிட முடியலப்பா..’ என்ற ஜாலியான ஆதங்கத்தை இந்த மீம்ஸ்களில் பார்க்க முடிகிறது.

இதோ அப்படியாக ஞாயிறு ஸ்பெஷல் மீம்ஸ்கள் உங்களுக்காக…

Thank You

Leave a Reply

Your email address will not be published.

    Ads Blocker Image Powered by Code Help Pro

    Ads Blocker Detected!!!

    We have detected that you are using extensions to block ads.

    Please support us by disabling these ads blocker.