நடப்பு ஐபிஎல் தொடர் 2022-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிதான் முதலில் பேட் செய்து வெற்றி பெற்ற முதல் அணி. காரணம் சன் ரைசர்ஸின் இலக்கற்ற நோ-பால் பவுலிங்கை பந்தாடிய ராஜஸ்தான் 210 ரன்களைக் குவிக்க, தொடர்ந்து ஆடிய சன் ரைசர்ஸ் அணி 149/7 என்று முடிந்து படுதோல்வி அடைந்தது.
