newproject 2022 04 10t190516 819 1649597782

newproject 2022 04 10t190516 819 1649597782
சென்னை: விளையாட்டில் முதலிடம் பிடிப்பதற்குத்தான் போட்டி போடுவார்கள் என்றால், இப்படி தொடர் தோல்வி எண்ணிக்கையிலுமா போட்டு போடுவார்கள் என சிஎஸ்கே, எம் ஐ அணிகளின் தோல்வியை வைத்து மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

முந்தைய தொடர்களில் நான்கு முறை, ஐந்து முறை என சாம்பியன்களாக இருந்த சிஎஸ்கேயும், எம் ஐயும் இந்தாண்டு ஐபிஎல் தொடரில் நான்கு முறை தோல்வியைச் சந்தித்திருக்கிறது. சொல்லி வைத்தார் போல் இந்த இரண்டு அணிகளும் நான்கு முறை தோல்வியைச் சந்திருப்பதுதான் இங்கே ஹைலைட்டே. இதை வைத்து தான் இந்த இரண்டு அணிகளையும் கிரிக்கெட் ரசிகர்கள் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

மாநாடு பட ரிப்பீட்டு டயலாக்கை வைத்து பகிரப்படும் மீம்ஸ்கள் கூடுதலாக ரசிக்கும்படி உள்ளன. ‘நீ தோக்குறப்ப எல்லாம் நாங்களும் தோக்குறோமே..’ என எஸ்.ஜே.சூர்யா டெம்ப்ளேட்டை வைத்து கலாய்த்திருக்கின்றனர்.

இதோ அப்படியாக சில ஜாலியான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக…

Thank You

Leave a Reply

Your email address will not be published.

    Ads Blocker Image Powered by Code Help Pro

    Ads Blocker Detected!!!

    We have detected that you are using extensions to block ads.

    Please support us by disabling these ads blocker.