113 1650193572

Memes

oi-Jaya Chitra

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா எப்போது நம்மை விட்டு ஒழியும் என காத்திருந்த நாட்கள் மாறி, கொரோனா தாக்கம் குறைந்து வருகிறதே என மாணவர்கள் ரொம்பவே வருத்தப்படுவதாக மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

கொரோனா தாக்கத்தினால் கடந்த 2020ம் ஆண்டு முடங்கிய இயல்பு வாழ்க்கை இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. மூன்றாவது அலையில் கொரோனாவின் தாக்கம் சற்று குறைவாக இருந்ததால் நிம்மதிப் பெருமூச்சு விட்ட மக்கள், மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன. பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் எல்லாம் மீண்டும் முழுநேர இயக்கத்திற்கு மாறி விட்டன.

கொரோனா 4வது அலை நோக்கி இந்தியா? உங்கள் குழந்தைகளுக்கு இந்த அறிகுறிகளா? அப்போ கண்டிப்பாக இத பண்ணுங்க! கொரோனா 4வது அலை நோக்கி இந்தியா? உங்கள் குழந்தைகளுக்கு இந்த அறிகுறிகளா? அப்போ கண்டிப்பாக இத பண்ணுங்க!

கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையும், பலியானவர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் குறைந்து வருவது மேலும் ஆறுதல் அளிக்கும் விசயமாக உள்ளது. இப்படியாக ஒரு பக்கம் மக்கள் நிம்மதியாக பெருமூச்சு விட ஆரம்பித்துள்ள நிலையில், கடந்த இரண்டு வருடங்களாக ஆன்லைனில் படித்து, பரீட்சை எழுதிய மாணவர்கள் இம்முறை நேரடித் தேர்வுகளை எதிர்கொள்வது குறித்தும், அதனால் கொரோனாவை அவர்கள் திட்டுவதாகவும் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் மீமர்கள்.

இதோ அப்படியான சில ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக…

Funny memes collection on students and Corona

English abstract

Those are some jolly memes assortment on college scholars and corona.

Tale first printed: Sunday, April 17, 2022, 16:50 [IST]

Thank You

Leave a Reply

Your email address will not be published.

    Ads Blocker Image Powered by Code Help Pro

    Ads Blocker Detected!!!

    We have detected that you are using extensions to block ads.

    Please support us by disabling these ads blocker.