சமீபத்தில் நடந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உடனான போட்டியில், லக்னோ சூப்பர்ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் கே.எல். ராகுல், குறைந்த இன்னிங்ஸில் 50 அரைசதங்களை கடந்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதுவரை குறைந்த இன்னிங்ஸில் 50 அரைசதங்களை அடித்த வீரர்களின் பட்டியலில் பார்ப்போம்.