28 1649255150

Memes

oi-Jaya Chitra

Google Oneindia Tamil News

சென்னை: அது இது எது என கடைசியில் கடவுளையும் மீம்ஸ் போட்டு கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டனர்.

நல்லது நடக்கும் போது நன்றி சொல்ல மறந்து விடுபவர்கள்கூட, கஷ்டம் வரும்போது மறக்காமல் கடவுளைத் திட்ட அல்லது கேள்வி கேட்க ஆரம்பித்து விடுவார்கள். தங்களைச் சுற்றி இருப்பவர்களின் வாழ்க்கையோடு, தங்களது வாழ்க்கையை ஒப்பிட்டு, ‘எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு பிரச்சினைகள்?’ என எல்லோரது மனதிற்குள்ளும் எப்போதும் ஒரு கேள்வி இருந்து கொண்டே தான் இருக்கும். இது தவிர்க்க இயலாதது.

வாழ்க்கை நாடகமா.. பொழப்பே போர்க்களமா! போலாமா? மண்ணை கவ்விய சிஎஸ்கே.. கலாய்த்து தள்ளும் மீம்ஸ்! வாழ்க்கை நாடகமா.. பொழப்பே போர்க்களமா! போலாமா? மண்ணை கவ்விய சிஎஸ்கே.. கலாய்த்து தள்ளும் மீம்ஸ்!

இதுவரை இதையெல்லாம் மற்றவர்களிடம் வார்த்தைகளாகக் கொட்டிக் கொண்டிருந்தவர்கள், இப்போது மீம்ஸ் போட்டு குமுற ஆரம்பித்து விட்டனர். பிரச்சினைகளைக் கிள்ளிக் கொடுக்காமல், இப்படி அள்ளிக் கொடுத்திருக்கிறீர்களே என உரிமையாக கடவுளிடமே கேள்வி கேட்பது போன்ற இந்த மீம்ஸ்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

இதில் பெரும்பாலானவை எல்லோரது மனதிலும் இருக்கும் பொதுவான கேள்விகள் தான் என்பதாலோ என்னவோ, இதனை அதிகம் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

இதோ அப்படியாக சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக…

Funny memes collection on daily life
Funny memes collection on daily life

Funny memes collection on daily life
Funny memes collection on daily life
Funny memes collection on daily life
Funny memes collection on daily life
Funny memes collection on daily life

Funny memes collection on daily life

English abstract

Those are some jolly memes assortment on day-to-day existence.

Tale first printed: Wednesday, April 6, 2022, 20:05 [IST]

Thank You

Leave a Reply

Your email address will not be published.

    Ads Blocker Image Powered by Code Help Pro

    Ads Blocker Detected!!!

    We have detected that you are using extensions to block ads.

    Please support us by disabling these ads blocker.