சமத்து நடிகையும், அக்கட தேசத்து வாரிசு நடிகரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இந்நிலையில் விவாகரத்து பெறுகிறார்கள். இதை சமத்து நடிகை உறுதி செய்துவிட்டார்.

சமத்து நடிகை சமூக வலைதளங்களில் தன் பெயரை மாற்றியதை பார்த்தபோதே இதற்கு பின்னால் மகாபிரபு இருக்கிறார் என்று பேச்சு கிளம்பியது.

இந்நிலையில் விவாகரத்து உறுதியானதும் இது கண்டிப்பாக மகாபிரபுவின் வேலை தான். அவர் எங்கு சென்றாலும் விவாகரத்து வாங்கிக் கொடுத்துவிடுவார்.

மகாபிரபுவின் லீலைகளால் கணவன்மார்கள் தான் பாவம் கதறுகிறார்கள். மகாபிரபு இங்கேயும் வந்துட்டீங்களா என்று சமூக வலைதளங்களில் கிண்டல் செய்கிறார்கள்.

மேலும் இதுவரை விவாகரத்தான பிரபலங்களின் புகைப்படங்களை வெளியிட்டு அதற்கும் மகாபிரபு தான் காரணம் என்கிறார்கள்.