ஹைலைட்ஸ்:

  • மாலத்தீவுகளில் இருக்கும் ஆண்ட்ரியா
  • பிகினி போட்டோவை வெளியிட்ட ஆண்ட்ரியா

நடிகர்கள், நடிகைகள் மாலத்தீவுகளுக்கு செல்வது அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக கொரோனா காலத்தில் நடிகைகள் மாலத்தீவுகளுக்கு படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியாவும் மாலத்தீவுகளுக்கு சென்றிருக்கிறார். அவர் மாலத்தீவுகளில் இருந்து புகைப்படங்கள் வெளியிட்டதை பார்த்த ரசிகர்களோ, நீங்க மட்டும் ஏன் பிகினி போடவில்லை என்று கேட்டார்கள்.

மாலத்தீவுகளுக்கு செல்லும் நடிகைகள் அனைவரும் பிகினி அணிந்து புகைப்படம், வீடியோ எடுத்து வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இந்நிலையில் தான் ஆண்ட்ரியாவும் பிகினிக்கு மாறினார்.

தான் பிகினியில் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் கடற்கரையில் ஓடிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் கூறியிருப்பதாவது,

ஆண்ட்ரியா பிகினி அணிந்திருப்பது இது தான் முதல் முறை போன்று. பிகினியில் அழகாக இருக்கிறார். அந்த வீடியோ தெளிவாக இல்லை ஆண்ட்ரியா. வெயில் அதிகமோ, ஆள் கொஞ்சம் கலர் கம்மியானது மாதிரி இருக்கிறீர்கள். ஆனால் அதுவும் அழகு தான் என தெரிவித்துள்ளனர்.

ஆண்ட்ரியா நடிப்பில் கடைசியாக வெளியான படம் விஜய்யின் மாஸ்டர் ஆகும். மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படத்தில் நடித்து முடித்துள்ளார் ஆண்ட்ரியா என்பது குறிப்பிடத்தக்கது.

வாயோடு வாய் வச்சு, என்ன கருமம்டா இது: வனிதாவை திட்டித் தீர்க்கும் நெட்டிசன்ஸ்