சென்னை: தீபாவளிக்கு ஷாப்பிங் போவதென்றால் பெண்களுக்கு எந்தளவிற்கு மகிழ்ச்சியோ.. அதே அளவிற்கு ஆண்களுக்கு கலக்கம் வந்துவிடும். விண்டோ ஷாப்பிங் செல்வதில் பெண்களை அடித்துக் கொள்ளவே முடியாது. ஒரு புடவை எடுப்பதற்குள் நூறு கடையாவது சலிக்காமல் ஏறி இறங்கி விடுவார்கள். இதில் அவர்களுக்கு களைப்பே தெரியாது. ஆனால் உடன் செல்லும் ஆண்களின் நிலை தான் பாவம். ‘யாரடி நீ