Memes
oi-Jaya Chitra
சென்னை: அக்னி நட்சத்திரம் ஆரம்பிப்பதற்கு முன்னமே இப்படி வெயில் படுத்தி எடுக்கிறதே என மீம்ஸ் போட்டு புலம்ப ஆரம்பித்து விட்டனர் மக்கள்.
சந்தோசம், சோகம், புலம்பல், கவலை என எல்லாவற்றையுமே சமீபகாலமாக மீம்ஸ் போட்டு வெளிப்படுத்த பழகி விட்டனர். இதனாலேயே சமூகவலைதளங்களில் தினமும் வெவ்வேறு கருத்துகளில் மீம்ஸ்கள் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன. அந்தவகையில், தற்போது வெயிலின் கொடுமைகள் பற்றிய மீம்ஸ்களை பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
ஏப்ரல் மாதம் பிறந்து ஒரு வாரம் தான் ஆகிறது. இப்போதே வெயிலின் தாக்கம் தாங்க முடியவில்லை. இதே நிலை நீடித்தால் மே மாதம் அக்னி நட்சத்திர நாட்களை எல்லாம் நினைத்துப் பார்க்கக்கூட முடியாது என மீம்ஸ்களில் அவர்கள் புலம்பி வருகின்றனர். மழைக்கால நிவாரண நிதி கொடுப்பது போல, வெயிலுக்கும் கொடுத்தால் தேவலை என ‘இந்த வெயிலிலும் எப்படிப்பா இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க..’ என பார்ப்பவர்களைச் சிரிக்க வைக்கும் வகையில், தங்களால் முடிந்த யோசனைகளையும் மீம்ஸ்களாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக…








English abstract
Those are some jolly memes assortment on summar warmth.
Tale first revealed: Wednesday, April 6, 2022, 19:51 [IST]