mems 1650181109

Memes

oi-Jaya Chitra

Google Oneindia Tamil News

சென்னை: கொளுத்தும் வெயிலுக்கு இதமாக மீம்ஸ்களைப் பகிர்ந்து மக்களைக் குளிர்வித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

Funny memes collection on summer heat
Funny memes collection on summer heat

“ஸ்ஸப்பா.. முடியல.. இப்பவே கண்ணைக் கட்டுதே..’ என வடிவேலு ரேஞ்சுக்கு மக்களைப் புலம்ப வைத்து விட்டது வெயில். அடுத்த மாதம் தான் அக்னி நட்சத்திரம் ஆரம்பமாக இருக்கிறது. ஆனால் இப்போதே அக்னியாகத்தான் வெயில் தகிதகிக்கிறது. வெயிலுக்குப் பயந்து வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும் என நினைத்தாலே மயக்கம் வருகிறது. அந்தளவிற்கு வெயிலின் உக்கிரம் இப்போதே தகிக்கிறது.

Funny memes collection on summer heat

குளிர் அடித்தால் என்ன.. கோடை வாட்டினால் என்ன.. மீமர்களுக்கு எல்லாமே கண்டெண்ட் தான். வழக்கம்போலவே, தங்கள் ஸ்டைலில் வெயிலையும் வச்சு செய்ய ஆரம்பித்து விட்டனர் மீமர்கள். ‘இந்த வெயில்லயும் குளிக்காம இருக்குறீங்களே.. யாருய்யா நீங்களாம்?’ என்பது போன்ற யதார்த்தமான மீம்ஸ்களுக்கும் பஞ்சமில்லை.

Funny memes collection on summer heat

வெளியில் வெயில் கொளுத்த குளுகுளுவென எதையாவது குடிக்கலாம் என தொண்டை வேண்டி விரும்பிக் கேட்டுக் கொண்டாலும், டீ பிரியர்களுக்கு டீயை விட்டுக் கொடுக்க முடிவதில்லை. எனவே, ‘ஐஸ் தூக்கலாப் போட்டு ஒரு இஞ்சி டீ வேண்டும்..’ என ஜாலியாக அவர்களையும் மீம்ஸ்களில் கலாய்த்திருக்கின்றனர்.

Funny memes collection on summer heat

இதோ அப்படியாக இன்னும் சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக… வெயிலில் அலையாமல் ஜாலியான இந்த மீம்ஸ்களைப் படித்து உங்களை நீங்களே ஜில் பண்ணிக்கோங்க மக்களே…

Funny memes collection on summer heat
Funny memes collection on summer heat
Funny memes collection on summer heat
Funny memes collection on summer heat
Funny memes collection on summer heat
Funny memes collection on summer heat
Funny memes collection on summer heat

English abstract

Those are some jolly memes assortment on summer time warmth.

Tale first printed: Sunday, April 17, 2022, 13:08 [IST]

Thank You

Leave a Reply

Your email address will not be published.

    Ads Blocker Image Powered by Code Help Pro

    Ads Blocker Detected!!!

    We have detected that you are using extensions to block ads.

    Please support us by disabling these ads blocker.