Facebook Twitter Instagram
    Facebook Twitter Instagram
    FH Edits
    • Tools
      • Dare Quiz
      • Free QR Code Generator
    • News
      • English
        • Cinema
        • Trends
        • Sports
      • Tamil
        • Cinema
        • Sports
        • Trends
    • Blog
    • Jokes & Memes
    • NCS Music
    • How To
    • Privacy Policy
    Button
    FH Edits
    Jokes & Memes

    வாவ்… பக்கோடா சீரிஸ் ஜோக்குகளிலேயே இது அல்டிமேட் பாஸ்..! | Ultimate Pakoda joke

    Fh EditsBy Fh Edits24/12/2021No Comments1 Min Read

    Jokes

    oi-Arivalagan


    Up to date: Tuesday, February 13, 2018, 10:19 [IST]

    Google Oneindia Tamil News

    சென்னை: பக்கோடா சீரிஸ் ஜோக்குகள்தான் இப்போது சமூக வலைதளங்களை வளைத்து வளைத்து சுழற்றிக் கொண்டுள்ளது. பக்கோடா சுட்டு விற்கும் போராட்டங்களும் படு சூடாக ஓடிக் கொண்டிருக்கிறது.

    ஆனால் இந்த ஜோக்கைப் பாருங்க. அதீத கற்பனையின் உச்சமாக இது இருக்கிறது. படித்துப் பாருங்க, சிரிங்க. வலைதளத்தில் வலம் வருவதுதான் இதுவும்.

    Ultimate Pakoda joke

    புரோக்கர்:- சார் உங்க பொண்ணுக்கு மூனு இடத்தில இருந்து ஜாதகம் கொண்டு வந்திருக்கேன் சார்*

    எல்லாமே பெரிய இடம்தான். ஒரு பையன் MBA முடிச்சிட்டு *’திருச்சி பஸ் ஸ்டான்டுல”* பக்கோடா விற்கிறான்

    இன்னொரு பையன் BE முடிச்சிட்டு *’மதுரை பஸ் ஸ்டான்டுல”* பக்கோடா விற்குறான். பையன் ரொம்ப அழகு. பாருங்க பக்கோடா தட்டோட நிற்குற போட்டோ.

    மூனாவது பையனை பாருங்க MPhil முடிச்சிருக்கான். மூனுபேர்ல இவன்தான் பெரிய இடம் *’கோயம்பேடு” பஸ் ஸ்டான்டுல* சொந்தமா தள்ளு வண்டியில பக்கோடா வியாபாரம் பன்னுறான். நல்ல இடம் விட்றாதீங்க. நான் சொல்றதை சொல்லிட்டேன்.

    அப்பா:- வைதேகி இங்க வாம்மா வந்து இதில எந்த மாப்பிள்ளை பிடிச்சிருக்குனு சொல்லும்மா ?

    வைதேகி:- அப்பா எனக்கு இதுல யாருமே வேண்டாம்பா, நான் சுரேஸ்னு ஒரு பையனை லவ் பன்றேப்பா அவனைதான் கட்டிப்பேன் அவனும் பெரிய இடம்தாப்பா ME முடிச்சிட்டு *’திருநெல்வேலி” பேரின்பவிலாஸ்* தியேட்டர்ல சமோசா விற்கிறார்ப்பா!

    நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

    Permit Notifications

    You may have already subscribed

    English abstract

    The phrase Pakoda has grow to be viral in this day and age and here’s a comic story in line with this and on rounds in Social media.

    Thank You

    Fh Edits
    • Website

    Related Posts

    பொறுமைக்கு எருமையை உதாரணமா சொல்லலாம்.. இல்லாட்டி.. என்னம்மா இப்டி அசிங்கப் படுத்துறீங்களேம்மா!

    24/12/2021

    தெளிவா தெரியுதா மாமா? | Husband wife joke

    24/12/2021

    என்னது.. துணி வாங்குனா ஆடு இலவசமா.. வட்டிக்கு காசு வாங்கியாவது பத்து டிரஸ் எடுத்திருவோம் | Viral memes collection on Diwali offers

    24/12/2021

    Leave A Reply Cancel Reply

    Recent Posts
    • Smart Order Routing: Crucial For Crypto Execution
    • Online-pelaamisen tulevaisuus ja sen haasteet
    • Web App Vs Website: Key Differences Explained
    • Leo Movie Tamil 2024 Full Movie HD Download
    • Finest Crypto Indicators For Profitable Trading Methods
    Recent Comments
    • NCS Non Copyright Songs #FH​ Edits - Flowing Happiness on NCS Songs 600+ Download
    © 2025 fhedits.in. Designed by FhEdits.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    bay888 slot