newproject2 1652440007

newproject2 1652440007
சென்னை: கொளுத்தும் வெயிலில் இருந்து காப்பாற்றினாலும், துவைத்த துணியைக் காய விடாமல் இப்படி தூறிக் கொண்டே இருக்கிறதே என கோடை மழையை மீம்ஸ் போட்டு செல்லமாக திட்டி வருகின்றனர்.

போன வாரம் வரை, ‘இப்டி வெயில் கொளுத்துதே.. கொஞ்சம் மழை பெய்தா தேவலை..’ என புலம்பிக் கொண்டிருந்தவர்களுக்கு எல்லாம் வரமாக இந்த வாரம் குளுகுளுவென மழை கொட்டி வருகிறது. ஆனால் முதல் நாள் இனித்த மழை, தொடர்ந்து சில நாட்கள் தூறிக் கொண்டே இருப்பதால் மக்களுக்கு சலிக்க ஆரம்பித்துவிட்டது போலும். அதனாலேயே அக்னி வெயிலை மீண்டும் தேட ஆரம்பித்து விட்டார்கள் மக்கள் என மீம்ஸ்கள் சமூகவலைதளங்களில் உலா வருகின்றன.

மீம்ஸ்களில் மிகவும் பிரபலமான பிரபா ஒயின்ஸ் டெம்ப்ளேட்டை வைத்து, ‘வானிலை ஆய்வு மையத்திற்கு போன் செய்து துணி காயவில்லை, திரும்பவும் அக்னி வெயில் எப்போது அடிக்கும்?’ என மக்கள் கேட்பது போன்ற மீம்ஸ்கள் எல்லாம் வேற லெவல்.

இதோ அப்படியாக சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக…

Thank You

Leave a Reply

Your email address will not be published.

    Ads Blocker Image Powered by Code Help Pro

    Ads Blocker Detected!!!

    We have detected that you are using extensions to block ads.

    Please support us by disabling these ads blocker.