நண்பன் 1 : ரொம்ப நாள் கழிச்சு உன் வீட்டுக்கு வந்திருக்கேன்.வெறும் டீ மட்டும் தானா மச்சீ? நண்பன் 2 : பின்ன என்ன செய்யணும்? நண்பன் 1 : கடிக்க… ஏதாவது? நண்பன் 2 : நாய் இருக்கு… அவுத்துவிடவா? Thank You
பொறுமைக்கு எருமையை உதாரணமா சொல்லலாம்.. இல்லாட்டி.. என்னம்மா இப்டி அசிங்கப் படுத்துறீங்களேம்மா!24/12/2021
என்னது.. துணி வாங்குனா ஆடு இலவசமா.. வட்டிக்கு காசு வாங்கியாவது பத்து டிரஸ் எடுத்திருவோம் | Viral memes collection on Diwali offers24/12/2021