சென்னை: கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் மீண்டும் பள்ளிகள், கல்லூரிகள் இயல்புநிலைக்கு திரும்பி வருகின்றன. கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக ஆன்லைனில் மட்டுமே கல்வி கற்று வந்த மாணவர்கள் மீண்டும் வகுப்பறைகளுக்கு செல்ல ஆரம்பித்திருக்கின்றன. ஆன்லைன் என்பதால் இஷ்டத்திற்கு விளையாட்டுக் காட்டியவர்களுக்கு, படிப்பு, படிப்பு என சாக்கு சொல்லி செல்போனும் கையுமாக திரிந்தவர்களுக்கு, வேளாவேலைக்கு காபி, டீ,