சென்னை: சேமிப்பில் இருந்து செலவு பண்ணிய காலம் போய், பண்டிகை வருகிறதென்றால் கடன் வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர் பலர். தீபாவளி, பொங்கல் என பண்டிகைகள் வருகிறதென்றாலே குடும்பத்தலைவருக்கு வயிற்றில் புளியைக் கரைக்க ஆரம்பித்து விடும் செலவுகளை நினைத்து. ஆனாலும் குடும்பத்தில் உள்ள மற்றவர்களின் சந்தோசத்திற்காக பண்டிகைகளைக் கொண்டாடித்தானே ஆக வேண்டும். இப்படிக் கட்டாயத்தில் தான் இங்கே