சென்னை: மழை வந்தாலே கூடவே துவைத்த துணியை எப்படிக் காய வைப்பது என்ற கவலையும் சேர்ந்து விடும். கோடை காலங்களில் சாலையில் ஆம்லெட் போட்டு சாப்பிடக்கூடிய அளவிற்கு வெயில் கொளுத்தும். அதற்கு அப்படியே நேர்மாறாக மழைக்காலம் வந்து விட்டால், காயப்போட்ட கர்சீப்கூட அவ்வளவு சீக்கிரம் காயாது. எல்லா வீடுகளிலும் துணிக்கடைகள் மாதிரி வீடு முழுக்க