சென்னை: தொடர்ந்து பெய்து வரும் மழையால் சென்னையே குளிர்ந்து போய் கிடக்கிறது. நவம்பர், டிசம்பர் மாத கனமழை சென்னைக்கு ஒன்றும் புதிதில்லை. ஆனாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கும் சாலைகள், தெருக்களால் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர் மக்கள். வேறு வழியே இல்லாமல் வேலைக்காக வெளியில் வருபவர்கள் மட்டும் மழையைத் திட்டிக் கொண்டே கடந்து செல்கின்றனர். வெனிஸ் நகரம் போல்