|
சென்னை : சமூக வலைதள பயன்பாடு அதிகரித்ததன் விளைவாக ஜோக்ஸ், ட்ரால்கள் சமயத்திற்கு ஏற்ப வலம் வருகின்றன. பல நேரங்களில் இந்த ஜோக்குகள் பிளேடு போடுபவையாக இருந்தாலும் சில நேரங்களில் சுவாரஸ்யமானவையாகவே இருக்கும் அப்படி வந்த ஒரு வாட்ஸ் அப் ஜோக் இதோ.
யோகாவுக்கும் யோகத்துக்கும் என்ன வித்தியாசம்!
நீங்க அமைதியா இருந்தா அது யோகா
உங்க மனைவி அமைதியா இருந்தா அது யோகம்