பிரிட்டனைச் சேர்ந்த ஆய்வு மார்க்கெட்டிங் ஆய்வு நிறுவனம் மற்றும் டேட்டா அனலிடிக்ஸ் நிறுவனமான யூகவ் நிறுவனம் நடத்திய சர்வேயில் இது தெரியவந்துள்ளது. பலதுறைகளிலும் நடத்தப்பட்ட இந்தக் கருத்துக் கணிப்பில் முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அதிகம் பாராட்டப்படும் ஆளுமையாகத் திகழ்கிறார்.
இதையும் படிங்க: தில்லையில் தேரோடலைன்னா மன்னனுக்கு கேடு.. அரசு புரிஞ்சு நடக்கனும் – ஹெச்.ராஜா
Must Read: குளிர்காலத்தில் தலைவலி ஏற்படுவது ஏன்? தவிர்க்க என்ன வழி?
இதையும் படிங்க: கோலி -ரோகித் சர்மா இருவர் மீதும் தோனி அதிருப்தி அடைந்தார்
ஒபாமாவுக்கு அடுத்ததாக பில் கேட்ஸும் அடுத்த இடத்தில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் உள்ளனர். இந்தப் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி 8ம் இடத்தில் இருக்கிறார். பிரபல பாலிவுட் ஸ்டார்களான ஷாரூக் கான் மற்றும் நிரந்தர சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் ஆகியோர் முறையே 14 மற்றும் 15ம் இடத்தில் இருக்கின்றனர்.
செய்திகளை தமிழில் உடனுக்குடன் நியூஸ்18-ல் அறிந்திடுங்கள். இன்றைய முக்கிய செய்திகள், அண்மை செய்திகள், என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் அறியலாம்.