Memes
oi-Jaya Chitra
சென்னை: 90ஸ் கிட்ஸ் மீம்ஸ்களுக்கு எப்போதுமே இணையத்தில் மவுசு அதிகம் தான். அதிலும் இன்னமும் திருமணமாகால் இருக்கும் 90ஸ் கிட்ஸ்களைக் கலாய்க்கும் மீம்ஸ்கள் வைரலாகி விடுகிறது.

90ஸ் கிட்ஸ்களைப் போல கொடுத்து வைத்தவர்களும் இல்லை, பாவப்பட்டவர்களும் இல்லை. செல்போன், டிவி, கம்யூட்டர் என எதன் ஆதிக்கமும் இல்லாமல், வீதிகளில் வாழ்க்கையை வாழ்ந்தவர்கள். பொழுதுபோக்கு என்றால் என்ன என்பதன் உண்மை அர்த்தத்தை அறிந்தவர். இப்படி 90ஸ் கிட்ஸ் பற்றி பல பிளஸ்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

2கே கிட்ஸ்களுக்கு கிடைப்பவை எல்லாம் 90ஸ் கிட்ஸ்கள் எல்லோருக்கும் அப்போதும் கிடைக்கவில்லை.. இப்போதும் கிடைக்கவில்லை. அதில் எப்போதும் அதிகமாக கலாய்ச்சிபை செய்யப்படுவது திருமணம் தான். 2கே கிட்ஸ்களுக்குக்கூட கல்யாணம் ஆகி விட்டது, ஆனால் இன்னமும் 90ஸ் கிட்ஸ்களுக்கு ஆகவில்லையே என்ற ஆதங்கள் மீமர்களுக்கு ஆல்ரைம் பேவரைட்டான கண்டெண்ட்.

2021.. இதுவரை நீ பண்ணினது எல்லாம் போதும்.. போகும்போது ஒரு காட்டு காட்டிட்டு போய்டாத!
சமூகவலைதளங்களில் அப்படியான மீம்ஸ்கள் எப்போதுமே எளிதாக வைரலாகி விடும். இப்போதும் அதுபோல் புத்தாண்டு பிறப்பதை வைத்தும், 90ஸ் கிட்ஸ்களை வைத்து சில மீம்ஸ்கள் சமூகவலைதளத்தில் பகிரப்பட்டு வருகின்றன. இதோ அப்படியாக வைரலாகும் சில 90ஸ் கிட்ஸ் மீம்ஸ்கள் உங்களுக்காக…
English abstract
Those are some jolly memes assortment on 90s youngsters and new yr.
Tale first printed: Thursday, December 23, 2021, 16:46 [IST]