மனைவி: டின்னர் வேணுமா..? கணவன்: சாய்ஸ் இருக்கா….? மனைவி: ரெண்டு இருக்கு… கணவன்: என்னென்ன….??? மனைவி: வேணுமா….வேண்டாமா..!! Thank You
பொறுமைக்கு எருமையை உதாரணமா சொல்லலாம்.. இல்லாட்டி.. என்னம்மா இப்டி அசிங்கப் படுத்துறீங்களேம்மா!24/12/2021
என்னது.. துணி வாங்குனா ஆடு இலவசமா.. வட்டிக்கு காசு வாங்கியாவது பத்து டிரஸ் எடுத்திருவோம் | Viral memes collection on Diwali offers24/12/2021