சென்னை: இதோ 2021 நெருங்கி விட்டது. நம்மையெல்லாம் நொறுக்கிப் போட்ட 2020ஐ விரட்டி விட்டு, 2021க்கு வரவேற்பு கொடுக்கத் தயாராவோம்.
இந்த புது வருடத்தில் நாம் ஒரு தீர்மானம் போடலாம்.. இப்போதெல்லாம் மாடித் தோட்டம் என்பது பேஷனாகி விட்டது.
நாம் அதை Pastime ஆக எடுத்துக் கொண்டு களத்தில் இறங்கலாம். மாடித் தோட்டம் மணக்கட்டும்.. காய்கறிகள், பழங்கள் பூத்துக் குலுங்கட்டும்.. இதனால் பல நன்மைகள் உண்டு.