Month: February 2021

சுதந்திர இந்தியாவின் இதுவரை இப்படி ஒரு சம்பவம் இப்படி நடந்ததில்லை.. வரலாற்றிலேயே முதல்முறையாக, மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒரு பெண் தூக்கிலிடப்பட உள்ளார்.. இன்றைய தினம் இந்த…

ஆறு மாதம் தான்அவகாசம்அந்தஅபூர்வ மலருக்கெனஅதிர்ச்சியைதந்ததுமருத்துவமனித கடவுள்கள்… முதுகுத்தண்டுவடத்தசைமுரண்பாடால்நரம்புகள்முற்றிலும்முதிர்ந்தசெயலில்நின்றதுதசை இயக்கம்… ஐந்து மாதஆயுட்காலத்தைமட்டுமேஅனுபவித்தஅந்தமொட்டுஇன்னும்ஒரு மாதத்தில்ஒரே டோஸ்16 கோடிமதிப்பிலானஅமெரிக்கமருந்து”சோய்கென்ஸ்மா”வால்உயிர்பிழைக்ககாத்திருந்தது… கூட்டு நிதிநல்கை யால்12 கோடியைதிரட்டியதிடகாத்திரமனநிலைபெற்றோர்கள்… இறக்குமதிவரி6கோடியைஅகற்றியபிரதமர்நரேந்திர மோடி… எல்லாமொட்டும்மலர்வதில்லை… மறுபடிமலர்ந்தடீரா…

நான் தற்கொலை செய்துக்கொண்டால் அதற்கு காரணமானவர்களை தூக்கிலிட வேண்டும் என்றுக் கூறி பிரதமர் மோடியை ட்விட்டரில் டேக் செய்துள்ளார் மீரா மிதுன். மீரா மிதுன் பிக்பாஸ் சீசன்…

புரிகிறது அம்மா….நீ என் வயதில் கடந்த கடினங்களில் ஒன்று கூட என்னை தொட்டுவிடக் கூடாது என்று நின்னைத்தாய்…திமிர் பிடித்தவள் நான் தான்,,,அனுபவங்களில் தடம் புரள்பவளாயிற்றே…புரிகிறது அம்மா… நீ தான்…

ஆச்சி… உன் வார்த்தைகள் எல்லாம்கல்லரையில் எழுதினாலும் தகும்…”சாகுர வர வாழ்க்கையில படிக்க விஷயங்கள் இருக்கு”ன்னு சொல்லுவியே…உண்மை…அனுபவங்கள் எனக்குஆர்த்தி எடுக்கும் போது ஆழ்மனதில் அலசுகிறேன்…”பெண்ணுக்கு ஆத்திரம் பேதமை”ன்னுநீ ஆத்திரத்தோடு என்கிட்ட சொல்லுவியே…உண்மை…அடிப்பட்ட இடங்களில் தழும்புகளோடு…