Month: November 2021

அஜித்தின் தயக்கம் நீங்க காரணமாய் அமைந்த சிவசங்கர் மாஸ்டர்: கே.எஸ்.ரவிகுமார் பகிர்வு!

தனுஷின் ‘திருடா திருடி’, மகதீரா, பாகுபலி உள்ளிட்ட படங்களில் நடன இயக்குநராகப் பணியாற்றியவர் சிவசங்கர். ‘மகதீரா’ படத்தில் ஒரு பாடலின் நடன வடிவமைப்புக்காக தேசிய விருது பெற்றார்…