newproject41 1649584125

Memes

oi-Jaya Chitra

Google Oneindia Tamil News

சென்னை: ‘தோத்தாலும் ஜெயித்தாலும் மீசையை முருக்கு..’ என தங்களது தொடர் தோல்விகளுக்குக்கூட, மீம்ஸ்களில் வித்தியாசமான காரணங்களைச் சொல்லி சமாளித்து வருகின்றனர் கிரிக்கெட் ரசிகர்கள்.

Funny memes collection on IPL

ஐபிஎல் தொடரில் இந்த முறை வேறு அணி கோப்பையை பெற்று கொள்ளட்டும் என்ற எண்ணத்திலேயே சிஎஸ்கே-யும், எம் ஐ அணியும் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்து வருவதாக மீம்ஸ் போட்டு சப்பைக்கட்டு கட்டி வருகின்றனர் இரு அணி ரசிகர்களும். ஏற்கனவே பலமுறை சாம்பியன்களாகி விட்டதால், இந்த முறை அந்த வாய்ப்பை வேறு அணிக்கு விட்டுத் தருவதற்காகத்தான் இப்படி தொடர் தோல்வியை சந்தித்து வருகிறார்களாம். அட, இதை நாங்க சொல்லலைங்க.. மீம்ஸ்ல போட்ருக்காங்க.

Funny memes collection on IPL

அப்படியே சைடு கேப்பில் ஒரு அணி மற்றொரு அணியைக் கலாய்க்கவும் மறக்கவில்லை. ஒருபுறம் இருவரும் நண்பன்டா என்ற ரேஞ்சுக்கு தொடர் தோல்வியை வைத்து நட்பு பாராட்டுவது போன்று மீம்ஸ்கள் உலா வர, மற்றொரு புறம், ‘நாம தோத்தா நமக்குப் போட்டியா இவங்களும் தோக்குறாங்களே..’ என வேற லெவல் கலாய்ப்புகளுக்கும் பஞ்சமில்லை.

Funny memes collection on IPL

இணையத்தில் இப்போது டிரெண்டிங்கே சிஎஸ்கே, எம் ஐ தொடர் தோல்வி மீம்ஸ்கள் தான். இதோ அப்படியான சில மீம்ஸ்கள் உங்களுக்காக…

Funny memes collection on IPL

English abstract

Those are some jolly memes assortment on IPL 2022.

Tale first printed: Sunday, April 10, 2022, 15:19 [IST]

Thank You

Leave a Reply

Your email address will not be published.

    Ads Blocker Image Powered by Code Help Pro

    Ads Blocker Detected!!!

    We have detected that you are using extensions to block ads.

    Please support us by disabling these ads blocker.