Close Menu
    Facebook X (Twitter) Instagram
    FH Edits
    • Tools
      • Dare Quiz
      • Free QR Code Generator
    • News
      • English
        • Cinema
        • Trends
        • Sports
      • Tamil
        • Cinema
        • Sports
        • Trends
    • Blog
    • Jokes & Memes
    • NCS Music
    • How To
    • Privacy Policy
    Facebook X (Twitter) Instagram
    FH Edits
    News

    திரும்பி நின்று கிறங்க வைத்த சாக்ஷி.! ரசிகர் மனதில் வைத்த பொங்கல்.!

    makeflow.mks@gmail.comBy [email protected]16/01/2021Updated:15/02/2021No Comments1 Min Read
    2021.01.16 17 55 43 1
    2021.01.16 17 55 43 1

    பிக்பாஸ் நிகழ்சியில் கலந்து கொண்ட பின்னர் சாக்ஷிக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. தற்போது ஆர்யா மற்றும் ஆயிஷா இணைந்து நடித்துள்ள ‘டெடி’ என்ற படத்தில் சாக்ஷி ஒரு முக்கிய வேடத்தில் நடித்து இருக்கின்றார். 

    விஸ்வாசம், காலா உள்ளிட்ட படங்களில் சிறு, சிறு வேடத்தில் நடித்துள்ள சாக்ஷி அகர்வால், பிக்பாஸ் சீசன் மூன்றில் போட்டியாளராகக் கலந்து கொண்ட பின்னர் தமிழகம் முழுதும் பிரபலம் அடைந்தார். 

    image

    சமூக வலைதளங்களில் எப்போதும் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி வருகின்றார். மேலும், பாலிவுட் நடிகைகளுக்கே டப் கொடுக்கும் விதமாக சாக்ஷி இணையத்தில்கவர்ச்சி காட்டி வருகின்றார்.

    image நடிகை சாக்ஷி சமீபகாலமாக கடுமையாக ஜிம்மில் வொர்க் அவுட் செய்து தனது உடலை சிக்கென மாற்றி த்துள்ளார். இந்நிலையில், தற்போது சாக்ஷி அழகாக கிராமத்து பெண் போல புடவை அணிந்து கொண்டு மிகவும் நளினமாக போஸ் கொடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்றார்.

     

    View this post on Instagram

    A post shared by Sakshi Agarwal|Actress (@iamsakshiagarwal)

    [email protected]
    • Website

    Related Posts

    #179 – Mariya Moeva on the Impact of Google’s SiteKit on WordPress

    30/07/2025

    Neve WordPress Theme Review: 1,200+ Five-Star Ratings Can’t Be Wrong…or Can They?

    23/06/2025

    The FAIR Package Manager Just Launched as a WordPress Repository Alternative – but What Exactly Is It?

    09/06/2025
    Leave A Reply Cancel Reply

    Recent Posts
    • Latest AI News and Model Updates: Your Comprehensive Guide
    • #179 – Mariya Moeva on the Impact of Google’s SiteKit on WordPress
    • Neve WordPress Theme Review: 1,200+ Five-Star Ratings Can’t Be Wrong…or Can They?
    • The FAIR Package Manager Just Launched as a WordPress Repository Alternative – but What Exactly Is It?
    • I Tried Hostinger’s New Horizons AI Developer Tool: Is the Hype Justified?
    Recent Comments
    • NCS Non Copyright Songs #FH​ Edits - Flowing Happiness on NCS Songs 600+ Download
    © 2026 fhedits.in. Designed by FhEdits.

    Type above and press Enter to search. Press Esc to cancel.