Close Menu
    Facebook X (Twitter) Instagram
    FH Edits
    • Tools
      • Dare Quiz
      • Free QR Code Generator
    • News
      • English
        • Cinema
        • Trends
        • Sports
      • Tamil
        • Cinema
        • Sports
        • Trends
    • Blog
    • Jokes & Memes
    • NCS Music
    • How To
    • Privacy Policy
    Facebook X (Twitter) Instagram
    FH Edits
    T Cinema

    Ajith in valimai theme music released and viral – தமிழ் News

    Fh EditsBy Fh Edits22/12/2021No Comments1 Min Read

    valimai theme 22122021m

    தல அஜித் நடிப்பில், எச். வினோத் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள ‘வலிமை’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் தீம் மியூசிக் இன்று மதியம் 3.30 மணிக்கு வெளியாகும் என ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்தது என்பதை பார்த்தோம்.

    valimai theme 22122021m1

    இந்த நிலையில் சற்று முன்னர் இந்த தீம் மியூசிக் வெளியாகியுள்ளது. யுவன் சங்கர் ராஜாவின் அட்டகாசமான இந்த தீம் மியூசிக் பின்னணியில் அஜீத்தின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் கொண்ட புகைப்படங்கள் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகள் உள்ளன என்பதும் இந்த வீடியோ தற்போது மிகப்பெரிய அளவில் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    valimai theme 22122021m2

    அஜித், ஹூமா குரேஷி, கார்த்திகேயா, சுமித்ரா, யோகி பாபு உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை போனிகபூர் மிகுந்த பொருட்செலவில் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    valimai theme 22122021m5

    valimai theme 22122021m8

    Thank You

    Fh Edits
    • Website

    Related Posts

    Leo Movie Tamil 2024 Full Movie HD Download

    19/10/2023

    election king padmarajan history – தமிழ் News

    24/12/2021

    Parris Jeyaraj

    24/12/2021
    Leave A Reply Cancel Reply

    Recent Posts
    • #208 – Behind the Scenes at the CloudFest Hackathon
    • #207 – Rob Ruiz on WP Rig and the Future of Theme Development
    • #206 – Jonathan Desrosiers on WordPress Sustainability, Community Engagement, and Release Strategies
    • #205 – Matt Cromwell on Redefining WordPress Product Growth in a Crowded Ecosystem
    • Latest AI News and Model Updates: Your Comprehensive Guide
    Recent Comments
    • NCS Non Copyright Songs #FH​ Edits - Flowing Happiness on NCS Songs 600+ Download
    © 2026 fhedits.in. Designed by FhEdits.

    Type above and press Enter to search. Press Esc to cancel.