சென்னை: வெங்காய விலை தான் அடிக்கடி உயர்ந்து கண்ணீரை வரவழைக்கும் என்றால், தக்காளியும் அதற்கு சளைத்ததில்லை என இப்போது நிரூபித்து வருகிறது. நம்மூர் சமையலில் தவிர்க்க இயலாத பொருட்களில் தக்காளியும் ஒன்று. பெரும்பாலான உணவுகளுக்கு சுவை கொடுப்பதே தக்காளிதான். இதனால்தான் திடீர் தக்காளி விலை உயர்வால் மக்கல் ரொம்பவே திணறிப் போய் உள்ளனர். மழை,