A(எ)ன்னுடைய பார்வையிலேB(பி)ம்பமாய் வந்தவளே.. உன்C(சி)ங்கார கூந்தலிலே..D(டி)சம்பர் பூ சிரிக்குதடி… E(எ)ன்னோடு உன்னை இணைத்துF(எப்)போது கனவு கண்டாலும்..G(ஜி)ல் என்று குளிருதடி…H(எச்)சமாய் விழும் உன் பேச்சுI(ஐ)ம்புலனும் தெரிக்குதடிJ(ஜ)ன்னலில் இருந்து பார்த்தாலும்K(கே)லி செய்யும் உன் விழிகளைக் காணும்போதுL(எல்)லையில்லா இன்பமடி…M(உம்)முடைய பேச்சும்N(என்)னுடைய மூச்சும்O(ஒ)ன்றாய் இணையுதடி…P(பி)ன்னிப் பிணைந்த நம் காதல்Q(கி)யூ வில் நிற்குதடி…R(ர)ன்னிங் கில் வந்தாலும் முதலிடம் நீ…S(எஸ்) என்று நீ