Close Menu
    Facebook X (Twitter) Instagram
    FH Edits
    • Tools
      • Dare Quiz
      • Free QR Code Generator
    • News
      • English
        • Cinema
        • Trends
        • Sports
      • Tamil
        • Cinema
        • Sports
        • Trends
    • Blog
    • Jokes & Memes
    • NCS Music
    • How To
    • Privacy Policy
    Facebook X (Twitter) Instagram
    FH Edits
    T Cinema

    Biggboss Tamil season 5 today which contestant family entered BB house – தமிழ் News

    Fh EditsBy Fh Edits23/12/2021No Comments1 Min Read

    niroop family22122021m

    பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வரும் டாஸ்க் நடைபெற்று வருகிறது என்பதும் நேற்று அக்ஷராவின் தாய் மற்றும் சகோதரர் வந்தனர் என்பதும் அதேபோல் சிபியின் தந்தை மற்றும் மனைவி வந்தனர் என்பதையும் பார்த்தோம்.

    இந்த நிலையில் இன்று நிரூப் தந்தை பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தந்துளார். பிக்பாஸ் போட்டியாளர்கள் விளையாடும் விதம் குறித்தும் கூறிய நிரூப் தந்தை, ’நான் நிரூப்புக்காக தான் பிக்பாஸ் நிகழ்ச்சியையே பார்க்கின்றேன் என்றும் கூறினார்.

    niroop family22122021m1

    மேலும் நிரூப்பிடம், ‘அபினய் கையைப் பிடித்துக்கொண்டு நீ அன்று பேசிய போது எனக்கு பயங்கர கோபம் வந்தது என்றும் உன்னால் தான் எனக்கு பிபி எல்லாம் ஏறிப் போய்விட்டது என்றும் கூறினார்.

    niroop family22122021m2

    மேலும் நிரூப் மற்றும் பிரியங்கா இடையே கடந்த சில நாட்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு மோதல் ஏற்பட்ட நிலையில் இருவரையும் சேர்த்து வைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது முயற்சி பலிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    niroop family22122021m3

    niroop family22122021m4

    niroop family22122021m5

    #Day80 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் – திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/zeVfJO1Vyh

    — Vijay Tv (@vijaytelevision) December 22, 2021

    Thank You

    Fh Edits
    • Website

    Related Posts

    Leo Movie Tamil 2024 Full Movie HD Download

    19/10/2023

    election king padmarajan history – தமிழ் News

    24/12/2021

    Parris Jeyaraj

    24/12/2021
    Leave A Reply Cancel Reply

    Recent Posts
    • Latest AI News and Model Updates: Your Comprehensive Guide
    • #197 – Johanne Courtright on Enhancing Gutenberg: Agency-Driven Block Editor Innovations
    • #196 – Topher DeRosia on How Public Contributions Shape Careers in WordPress
    • 5 Best Image Optimization Plugins for WordPress in 2026 (Tested on Real Images)
    • Meet Masteriyo – A Free LearnDash Alternative
    Recent Comments
    • NCS Non Copyright Songs #FH​ Edits - Flowing Happiness on NCS Songs 600+ Download
    © 2026 fhedits.in. Designed by FhEdits.

    Type above and press Enter to search. Press Esc to cancel.