சென்னை: நவம்பர், டிசம்பர் மாதங்கள் என்றாலே சென்னை, கடலூர் உள்ளிட்ட சில ஊர் மக்களுக்கு வெள்ளம் பயம் தானாக வந்து விடும். வடகிழக்கு பருவமழை ஆரம்பித்து விட்டாலே தமிழகத்தைப் பொறுத்தவரை மற்ற மாவட்டங்களைவிட சென்னை, கடலூர் உள்ளிட்ட மாவட்ட மக்களுக்கு மழை, வெள்ளம், புயல் என கவலைப்பட ஆயிரத்தெட்டு காரணங்கள் உண்டாகி விடும். போதாக்குறைக்கு வானிலை மைய