Close Menu
    Facebook X (Twitter) Instagram
    FH Edits
    • Tools
      • Dare Quiz
      • Free QR Code Generator
    • News
      • English
        • Cinema
        • Trends
        • Sports
      • Tamil
        • Cinema
        • Sports
        • Trends
    • Blog
    • Jokes & Memes
    • NCS Music
    • How To
    • Privacy Policy
    Facebook X (Twitter) Instagram
    FH Edits
    T Sports

    trent boult: ‘6 ரன் தேவை’…கடைசி பந்தில் ‘மெகா சிக்ஸர்’ அடித்த டிரென்ட் போல்ட்: வைரல் வீடியோ இதோ! – trent boult hits last ball six to give northern brave stunning super smash win

    makeflow.mks@gmail.comBy [email protected]24/12/2021No Comments1 Min Read

    இந்தியாவில் ஐபிஎல், பாகிஸ்தானில் பிஎஸ்எல், ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் போன்று நியூசிலாந்தில் சூப்பர் ஸ்மாஷ் லீக் தொடர், 2005ஆம் ஆண்டுமுதல் வருடந்தோறும் நடைபெற்று வருகிறது.தற்போது ஒடாகோ வோல்ட்ஸ், நார்தர்ன் கினைட்ஸ், கேட்டர்புரி கிங்ஸ், ஆக்லாந்து அசெஸ், சென்ட்ரல் டிஸ்ட்ரக்ட்ஸ் என மொத்தம் 6 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இந்நிலையில் தற்போது, கேன்டர்புரி கிங்ஸ், நார்த்ர்ன் கினைட்ஸ் அணிகள் பங்கேற்ற போட்டி துவங்கி நடைபெற்றது. இதில் முதலில் களமிறங்கிய கேன்ட்புரி அணி 17.2 ஓவர்களில் 107/10 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதிகபட்சமாக ஹென்ட்ரி நிகோலஸ் 21 பந்துகளில் 35 ரன்கள் அடித்தார்.

    ஜோ வால்கர் 3/13 விக்கெட்களையும், டிரென்ட் போல்ட், இஷ் சோதி, அனுராக் வர்மா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை சாய்த்தார்கள்.

    நார்த்ர்ன் கினைட்ஸ் இன்னிங்ஸ்:

    இலக்கை துரத்திக் களமிறங்கிய நார்த்ர்ன் கினைட்ஸ் அணியில் ஓபனர் கிளர்க் 12 பந்துகளில் 32 ரன்கள் குவித்து அசத்தினார். இருப்பினும் மற்றவர்கள் வந்த வேகத்தில் நடையைக் கட்ட ஆரம்பித்தனர். இதனால், அந்த அணி 101/9 எனத் திணறியது. இறுதியில் கடைசி ஓவருக்கு 8 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலையில், கையிருப்பில் 4 விக்கெட்கள் இருந்தன. ஆனால், அந்த அணி முதல் 5 பந்துகளில் 3 விக்கெட்களை இழந்து, 2 ரன்கள் மட்டுமே அடித்தது. கடைசி பந்திற்கு 6 ரன்கள் தேவைப்பட்டது.

    இதனால், ஆட்டத்தில் பரபரப்பு அதிகரித்துக் காணப்பட்டது. இந்நிலையில், 10ஆவது இடத்தில் களமிறங்கிய டிரென்ட் போல்ட் மிட் விக்கெட் திசையில் மெகா சிக்ஸர் அடித்து, அணிக்கு த்ரில் வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

    ஐபிஎல் மெகா ஏலம் நடைபெறவுள்ள நிலையில், போல்ட் ஆல்-ரவுண்டர் அவதாரம் எடுத்துள்ளார். இதனால், அவருக்கு மேலும் சில கோடிகள் கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

    Thank You

    [email protected]
    • Website

    Related Posts

    Ravi Shastri answers some gruelling questions, கோச்களிலே சிறந்த கோச் நான் தான்- தற்பெருமையின் உச்சத்தில் ரவி சாஸ்திரி – News18 Tamil

    24/12/2021

    cricket news in tamil: IND vs SA: ‘இவருக்கு பந்துபோடுறது’…ரொம்ப கஷ்டம்: சமாளிக்க போராடுவேன்: தென்னாப்பிரிக்க பௌலர் பளிச்! – bowling to virat kohli will be tough but exciting too says duanne olivier

    24/12/2021

    புரோ கபடி 2021 : பெங்களூரை வீழ்த்தி மீண்டு எழுமா தமிழ் தலைவாஸ்?

    24/12/2021
    Leave A Reply Cancel Reply

    Recent Posts
    • Win a Free Spot in Modern WordPress Fast Track
    • Optimole Review – I Actually Tried It. Here’s What It Did to My Images
    • Masteriyo Joins Themeisle — A New Era for WordPress Course Creation 🚀
    • #166 – Ryan Welcher on What’s New for Developers
    • #164 – Milana Cap on the Interactivity and HTML APIs, and Their Enormous Potential
    Recent Comments
    • NCS Non Copyright Songs #FH​ Edits - Flowing Happiness on NCS Songs 600+ Download
    © 2026 fhedits.in. Designed by FhEdits.

    Type above and press Enter to search. Press Esc to cancel.