Jokes
oi-Jaya
கடை வீதியில் நடந்து போகும் போது கணவனிடம் பேச்சுக்கொடுக்கிறாள் மனைவி.
மனைவி: மாமா நம்மள ஓவர்டேக் பண்ணிட்டு செவப்பா ஒரு பொண்ணு போனாளே… அவளுக்கு என்ன வயசு இருக்கும்?
கணவன்: சட்டுன்னு யோசிக்காமல்… கரெக்டா இருபத்தஞ்சு வயசு இருக்கும்!
மனைவி: அந்தா… நமக்கு எதிர்ல டி-ஷர்ட், ஷாட்ஸோட ஒரு பொண்ணு வருதே, அதுக்கு..?”
கணவன்: என்னா… மிஞ்சிப் போனா பதினேழு வயசைத் தாண்டாது….ஆமா, எதுக்கு அவங்க வயசை எல்லாம் என்கிட்ட கேக்குற?
மனைவி: அது ஒண்ணும் இல்ல மாமா… கண் பார்வை சரியில்ல, கண்ணாடி போடணும்னு சொன்னீங்களே..! ஆனா… இந்த மாதிரி பொண்ணுங்க யாராவது போகும்போது கண்ணை மூடாம பாக்குறீங்களே… இதுமட்டும் தெளிவா தெரியுதான்னு செக் பண்ணேன்..
கணவன் : மைண்ட் வாய்ஸ்சில்…இதுக்கு பேருதான் போட்டு வாங்குறதோ?
English abstract
husband and spouse comic story… spouse check husband eye imaginative and prescient sight.
Tale first printed: Monday, November 20, 2017, 15:57 [IST]