tamannaahspeaks 276038884 661480318455571 8853699580436385380 ndsv 01d

tamannaahspeaks 276038884 661480318455571 8853699580436385380 ndsv

கோலிவுட் திரையுலகில் கிட்டத்தட்ட எல்லா நடிகைகளுமே மாலத்தீவுக்கு சென்று உள்ளனர் என்பதும், மாலத்தீவில் கிளாமர் உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வருகிறார்கள் என்பதும் பார்த்து வருகிறோம்

குறிப்பாக கடந்த சில நாட்களாக ’பேச்சிலர்’ நடிகை திவ்யபாரதி, பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் உள்ளிட்டோரும் கோடை விடுமுறையை கழிக்க மாலத்தீவு சென்றுள்ளனர் என்பதும், அவர்களுடைய மாலத்தீவு பிகினி புகைப்படங்கள் வைரலாகி வருகிறது என்பதும் தெரிந்ததே

tamannaahspeaks 276038884 661480318455571 8853699580436385380 ndfdsvsv

அந்த வகையில் தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையான தமன்னா சமீபத்தில் மாலத்தீவு சென்றுள்ளார். அங்கிருந்து அவர் விதவிதமான புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவு செய்து வரும் நிலையில் சற்று முன்னர் அவர் பிங்க் நிற பிகினி உடை அணிந்து எடுக்கப்பட்ட வீடியோவை பதிவு செய்துள்ளார். மேலும் இந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

tamannaahspeaks 276038884 661480318455571 8853699580436385380 ndfdsvsvcgfg

’நான் மாலத்தீவில் இருக்கும்போது உச்சகட்ட மகிழ்ச்சியில் இருப்பது போன்று நம்புகிறேன். இந்த அழகிய தீவு நாடான மாலத்தீவுக்கு எனது முதல் பயணம் இதுதான். மாலத்தீவு எனக்கு மிகச் சிறந்த அனுபவத்தைக் கொடுத்துள்ளது. என்னை ராணி போல் இங்குள்ளவர்கள் கவனித்துக் கொண்டனர். இங்கிருக்கும் அனைத்து பகுதிகளும் இனிமையாக இருந்தன. எனக்கு மிகப்பெரிய ஓய்வெடுக்கும் இடமாக மாலத்தீவு மாறி விட்டது. இந்த அனுபவத்தை நான் என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன்’ என்று கூறியுள்ளார்.

Thank You

Leave a Reply

Your email address will not be published.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads.

Please support us by disabling these ads blocker.