‘வலிமை’ படம் கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் ரூபாய் 300 கோடி வசூலை நெருங்கி விட்டதாகவும் கூறப்பட்டது.
அதுமட்டுமின்றி மார்ச் 25ஆம் தேதி இந்த படம் ஜீ ஓடிடி தளத்தில் வெளியாகி திரையரங்கை போலவே ஓடிடி தளத்திலும் இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் ஓடிடியில் வெளியாகிய ஒரே நாளில் 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்கள் பார்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது 9 நாட்களில் 500 மில்லியன் ஸ்டிரீமிங் நிமிடங்கள் என்ற மகத்தான சாதனையை செய்துள்ளது. இதே ரீதியில் சென்றால் இன்னும் சில நாட்களில் 1000 ஸ்ட்ரீமிங் நிமிடங்கள் என்ற சாதனையையும் ’வலிமை’ படம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#ZEE5 Replace ??
Maximum watched and rewatched film, Valimai assists in keeping breaking all information in all places
500 million mins of streaming ????#AjithKumar#HVinoth@thisisysr@BayViewProjOffl@sureshchandraa@ActorKartikeya#NiravShah@humasqureshi
@RajAyyappam#ValimaiOnZEE5 #Valimai pic.twitter.com/zpuCJpDE5B— Boney Kapoor (@BoneyKapoor) April 1, 2022