ajith310322 1 a9e

ajith310322 1

நடிகர் அஜித் அதிகாலை 5 மணிக்கு கேரளாவில் உள்ள கோவிலுக்கு வெள்ளை வேஷ்டி மற்றும் துண்டுடன் சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

ajith310322 2

அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படம் 200 கோடியை தாண்டி வசூல் செய்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர் நடிக்க உள்ள ’அஜித் 61’ படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 2வது வாரம் தொடங்க உள்ளது என்பதும் ’மணி ஹெய்ஸ்ட்’ பாணியில் இந்த படம் ஒரு வங்கிக் கொள்ளை சம்பந்தப்பட்ட கதையம்சம் கொண்டது என்றும் கூறப்படுகிறது.

ajith310322 3

இந்த நிலையில் இந்த படத்திற்காக நீண்ட வெள்ளை தாடியுடன் கடந்த சில நாட்களாக தோற்றமளிக்கும் அஜித், சமீபத்தில் கேரளாவில் உள்ள கல்பாதி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்றுள்ளார். அதிகாலை 5 மணிக்கு வெள்ளை வேஷ்டி வெள்ளை துண்டுடன் அஜித் கோயிலுக்கு வந்ததை அடுத்து அவரை கோவில் நிர்வாகிகள் வரவேற்றனர். கல்பாதி விஸ்வநாதர் கோவிலில் அஜித் மனம் உருகி பிரார்த்தனை செய்த சில புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.

ajith310322 4

Thank You

Leave a Reply

Your email address will not be published.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads.

Please support us by disabling these ads blocker.