Author: Fh Edits

Motivational Tales oi-G Uma Up to date: Friday, January 22, 2021, 21:16 [IST] அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்பார்கள்.. எதையும் உணர்வுப்பூர்வமாக உணருங்கள்.. இதயத்திலிருந்து கொட்டட்டும் உங்களது உணர்வுகள். அன்பு நிறைந்த இதயத்தால் எதையும் சாதிக்க முடியும். பலவிதமான உணர்வுகள் நிறைந்தது இதயம். அன்பு நிறைந்த இதயம் எப்போதும் மகிழ்ச்சியோடு இருக்கும். நம்மிடம் பிறர் அன்பு காட்டும் போதும் நாம் மற்றவரிடம் அன்பு காட்டும் போதும் அதனால் ஏற்படும் சுகமே தனி தான். அன்போடு நமக்குப் பிடித்தவருக்காக ஒரு செயலைச் செய்யும் போது அந்த செயல் மிகவும் அழகாகிறது நீங்கள் உங்கள் துணைக்காகத் தயாரிக்கும் உணவை அன்போடு தயாரிக்கும் போது அதன் சுவையே தனி தான். எத்தனை துன்பங்கள் வந்தாலும் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பினால் துன்பங்கள் எல்லாம் பறந்தோடி விடும். இரு இதயம் ஒன்று சேரும் போது இருவருடைய அன்பும் காதலும் பரிமாறப்படுகிறது.…

Read More

தனுஷ் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் ‘வாத்தி’ என்றும் தெலுங்கு பதிப்பின் டைட்டில் ’சார்’ என்றும் வெளியான தகவலை சற்றுமுன் பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் நாயகி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.தனுஷ் நடிப்பில் வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகும் தமிழ் தெலுங்கு திரைப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் இன்று காலை வெளியாகி மிகப்பெரிய அளவில் தனுஷ் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்க இருப்பதாக தெரிகிறது. இதுகுறித்து சம்யுக்தா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியபோது, ‘தமிழ் தெலுங்கில் உருவாகும் மிக திறமையான நடிகர் தனுஷின் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் படத்தில் இணைந்தது மிகவும் மகிழ்ச்சி என்றும், இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார். ’வாத்தி’ படத்தை தயாரிக்கும் சித்தாரா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் முந்தைய படத்திலும் சம்யுக்தா மேனன் தான் நாயகி…

Read More

Memes oi-Jaya Chitra Revealed: Thursday, December 23, 2021, 16:46 [IST] சென்னை: 90ஸ் கிட்ஸ் மீம்ஸ்களுக்கு எப்போதுமே இணையத்தில் மவுசு அதிகம் தான். அதிலும் இன்னமும் திருமணமாகால் இருக்கும் 90ஸ் கிட்ஸ்களைக் கலாய்க்கும் மீம்ஸ்கள் வைரலாகி விடுகிறது. 90ஸ் கிட்ஸ்களைப் போல கொடுத்து வைத்தவர்களும் இல்லை, பாவப்பட்டவர்களும் இல்லை. செல்போன், டிவி, கம்யூட்டர் என எதன் ஆதிக்கமும் இல்லாமல், வீதிகளில் வாழ்க்கையை வாழ்ந்தவர்கள். பொழுதுபோக்கு என்றால் என்ன என்பதன் உண்மை அர்த்தத்தை அறிந்தவர். இப்படி 90ஸ் கிட்ஸ் பற்றி பல பிளஸ்களை அடுக்கிக் கொண்டே போகலாம். 2கே கிட்ஸ்களுக்கு கிடைப்பவை எல்லாம் 90ஸ் கிட்ஸ்கள் எல்லோருக்கும் அப்போதும் கிடைக்கவில்லை.. இப்போதும் கிடைக்கவில்லை. அதில் எப்போதும் அதிகமாக கலாய்ச்சிபை செய்யப்படுவது திருமணம் தான். 2கே கிட்ஸ்களுக்குக்கூட கல்யாணம் ஆகி விட்டது, ஆனால் இன்னமும் 90ஸ் கிட்ஸ்களுக்கு ஆகவில்லையே என்ற ஆதங்கள் மீமர்களுக்கு ஆல்ரைம் பேவரைட்டான கண்டெண்ட். 2021.. இதுவரை நீ…

Read More

Motivational Tales oi-G Uma Up to date: Monday, January 25, 2021, 17:45 [IST] ஒவ்வொரு நாளும் வெற்றிகரமானதாக இருக்க வேண்டியதில்லை. ஒவ்வொரு வருடமும் வெற்றிகரமானதாக இருக்க வேண்டிய கட்டாயமும் இல்லை.. ஆனால் கடந்து சென்ற நாட்களில் நல்லதை மட்டும் எடுத்துக் கொண்டு வரும் நாட்களை வசந்தமாக்குங்கள். எல்லா நாட்களும் வெற்றிநாளாக வேண்டும் என்று நாம் நினைப்பதில் தவறில்லை. ஆனால் ஒருவேளை அது அவ்வாறு இல்லாவிட்டால் மகிழ்ச்சியான நாட்களை எண்ணி நம்மை நாமே திடப்படுத்திக் கொள்ள வேண்டும். எந்த ஒரு நாளையும் சிறப்பானதாக்க நம்முடைய முயற்சி அவசியம். தோற்ற நாட்களை எண்ணி வருந்தாமல் வெற்றி பெற்ற மகிழ்ச்சியான தருணங்களை நினைத்து என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கையோடு போராட வேண்டும். தோற்றப் போன நாட்களை எண்ணி நேரத்தை விரயம் செய்யாமல் அதை எப்படி வெற்றியாக மாற்ற முடியும் என்று சிந்தியுங்கள். தவறுகளைத் திருத்திக் கொண்டு வெற்றியை நோக்கிச் செல்லுங்கள். இரவு…

Read More

Thittam Irandu – A good weekend binge-watch that calls for persistence!Vignesh Karthick’s Thittam Irandu begins with a truth test of Aathira, a cop who falls in love with a stranger (Arjun) with whom she opts to percentage the co-sleeping area on a bus. Whilst their more than one meetups lead to mutual love, we’re presented to a warfare the place Aathira’s adolescence buddy Surya is going lacking. Devastated via this information Aathira and her group discover a seared corpse in a completely burnt automobile. Because the Forensic document confirms it to be Surya, Aathira digs out to search out the…

Read More

டாக்டர்: உங்க கணவருக்கு இப்ப ஓய்வு ரொம்ப முக்கியம்., இந்தாங்க தூக்க மாத்திரை.. மனைவி: ஒரு நாளைக்கு எத்தனை தடவை கொடுக்கணும் டாக்டர்..? டாக்டர்: இது அவருக்கில்லை… உங்களுக்கு..!! நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Permit Notifications You’ve already subscribed English abstract Physician says to affected person spouse that your husband wishes leisure now, hang this drowsing capsules. spouse asking howmany capsules want to give him physician? Physician spoke back that is for you, no longer for him. Thank You

Read More

இன்று குடியரசு தின விழா.. சுதந்திர தாகத்தைத் தணித்த தியாக சீலர்களின் தியாகங்கள் என்றென்றைக்கும் நினைவில் வைத்துப் போராட்டப்பட வேண்டியது.. ஒவ்வொரு குடியரசு தினத்தன்றும் அவர்களின் தியாகங்களை நினைவு கூர்வோம்.. குடியரசைக் காப்போம். இன்று அனைவரும் சுதந்திரமாக வெளியே செல்கிறோம் என்றால் அதற்குக் காரணம் பல்லாயிரக்கணக்கானோரின் தியாகம் தான் காரணம். இருநூறு வருடங்களாக ஆங்கிலேயருக்கு அடிமையாக இருந்தோம். பல்வேறு போராட்டங்கள் பல தியாகங்களுக்குப் பிறகு சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கிறோம். காந்தியடிகள் அறவழியில் சுதந்திரத்திற்காகப் போராடினார். ஒத்துழையாமை இயக்கத்தின் மூலம் வெள்ளையனே வெளியேறு என்று முழங்கினார் காந்தி. தண்டி யாத்திரை செய்து தன்னுடைய எதிர்ப்பை ஆங்கிலேயருக்குத் தெரிவித்தார். தன் தாய்நாட்டைக் காப்பதற்காக தன்னுயிரையும் துச்சமென எண்ணினார் கொடி காத்த குமரன் அவர்கள். தன் பாடல்கள் மூலம் மக்களிடம் சுதந்திர தாகத்தை ஏற்படுத்தினார் பாரதியார். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி வீரபாண்டிய கட்டபொம்மன் போன்றோர் நம் நாட்டின் சுதந்திரத்திற்காக அரும்பாடு பட்டனர். பஞ்சாப் சிங்கம் என்றழைக்கப்படும்…

Read More

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் லக்சரி பட்ஜெட் டாஸ்கில் உறவினர்கள் வருகை தருகிறார்கள் என்பதும் போட்டியாளர்கள் மிகவும் சந்தோசத்துடன் உறவினர்களை கட்டிப்பிடித்து ஆனந்தமாக இருக்கும் காட்சிகள் இடம்பெற்று வருகின்றன என்பதையும் பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இன்றைய முதல் புரமோவில் பாவனியின் அம்மா மற்றும் சகோதரிகள் வந்த நிலையில் அடுத்த புரமோவில் பிரியங்காவின் அம்மா மற்றும் சகோதரர் பிக்பாஸ் வீட்டிற்கு வரும் காட்சிகள் உள்ளன அம்மாவை பார்த்ததும் பிரியங்கா துள்ளிகுதித்து ஓடிச்சென்று அவரை கட்டிப்பிடித்து ஆனந்த கண்ணீர் விடும் காட்சிகளும் அதேபோல் சகோதரரை பார்த்ததும் அவரை கட்டிப்பிடித்து சந்தோசப்படும் காட்சிகளும் உள்ளன மேலும் பிரியங்காவின் அம்மாவிடம் தாமரை, அக்ஷரா உள்பட அனைவரும் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குகின்றனர். இந்த புரமோ வீடியோவுக்கு ‘வலிமை’ படத்தின் ‘நான் பார்த்த முதல் முகம் நீ’ என்ற பாடல் பின்னணியாக ஒலிப்பது மிகப்பொருத்தமாக இருப்பதாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர். #Day81 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ்…

Read More

Memes oi-Jaya Chitra Printed: Sunday, November 7, 2021, 17:52 [IST] சென்னை: கொட்டி வரும் கனமழையால் சாலைகளில் ஓடும் தண்ணீர், சென்னை மக்களுக்கு 2015 வெள்ளக் காட்சிகளைக் கண் முன் கொண்டு வந்து பயமுறுத்தி வருகிறது. தீபாவளி பண்டிகைக்கு விடப்பட்ட விடுமுறை ஜாலியாக கழிக்கலாம் என நினைத்தவர்கள் ஆசையை எல்லாம் மழை வந்து கெடுத்து விட்டது. விடுமுறைக்கு வெளியூர் சென்றவர்கள்கூட அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னை திரும்ப வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கும் அளவிற்கு மழை இங்கு கொட்டி வருகிறது. மழையால் சென்னையில் பல இடங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கி வெள்ளம் போல் காட்சியளிக்கிறது. போதாக்குறைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறந்து விடப்பட்டதும், சென்னை மக்கள் மத்தியில் வெள்ள பயத்தை ஏற்படுத்தியுள்ளது. தீபாவளிக்கு வாங்கிய பட்டாசை வெடிக்க முடியவில்லையே என்ற கவலையில் இளசுகளும், காயப்போட்ட துணிமணிகள் காயவில்லையே என்ற கவலையில்…

Read More

Motivational Tales oi-G Uma Revealed: Thursday, January 28, 2021, 14:30 [IST] நல்ல நேரத்திற்காக காத்திருக்காதீர்கள்.. நீங்கள் எதைத் தொடங்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அந்த தருணம்தான் உண்மையில் நல்ல நேரம்.. கால தாமதம் செய்யாதீர்கள்.. உடனே தொடங்குங்கள் எந்த செயலையும். எந்த ஒரு செயலையும் தொடங்க நினைத்தால் உடனே தொடங்குங்கள். எதற்காகவும் தாமதிக்காதீர்கள். தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் நம் இலக்கை அடைவதற்கான நேரம் அதிகமாகிறது. எல்லாம் நல்லநேரம் தான். நம் உழைப்பைத் தொடங்கும் நேரமே நம் வாழ்வில் வசந்தம் வீசும் நேரம். உங்கள் வாழ்வின் இலக்கை முதலில் நிர்ணயம் செய்யுங்கள்.பிறகு அதற்கான முயற்சிகளில் உடனே ஈடுபடுங்கள். முயற்சி திருவினையாக்கும் என்பார்கள். ஒரு செயலைச் செய்ய முடிவு எடுத்தவுடன் அதற்கான வேலைகளில் இறங்கி விட வேண்டும். இல்லையேல் கிணற்றில் போட்ட கல்லைப் போல அந்த செயல் அப்படியே நின்று விடும். தாமதிப்பதால் சில சமயங்களில் உங்கள் இலக்கை அடைய…

Read More