Author: Fh Edits

Tuqhlaq Durbar – Entertaining political satire with novel characterizationThe trailer of ‘Tughlaq Durbar’ launched a number of months in the past recommended a political satire with quirky characterization.  Sadly because of the pandemic, the movie has long past directly to TV and OTT.  Whether or not it is going to ring a bell with all sections of the circle of relatives target market continues to be observed.Singam (Vijay Sethupathi) idolizes native baby-kisser Rayappan (Parthiban) and nurses’ ambitions to fill his footwear sooner or later someway.  His loss of persona and beliefs impacts his dating along with his sister Manimegalai (Manjima…

Read More

மனைவி : “ஏங்க!.. புண்ணியம் செய்தவர்களை இங்கிலீஷ்’ல எப்படி சொல்லுவாங்க??” கணவன் : Singleனு சொல்லுவாங்க” மனைவி : “யோவ் நில்லுய்யா ஓடாத!! Thank You

Read More

Motivational Tales oi-G Uma Printed: Monday, February 22, 2021, 13:25 [IST] சிலர் அவசரப்படுவார்கள்.. பலருக்கு எதிலுமே பொறுமை இருக்காது.. ஆனால் அமைதி காத்துப் பாருங்கள்.. அதை விட மகிழ்ச்சி, நிம்மதி வேறு இருக்காது. பொறுத்தார் பூமியாள்வார் என்பார்கள்.இன்று குடும்பங்கள் இடையே பல சண்டை சச்சரவிற்குக் காரணம் பொறுமையின்மை தான். ஒரு சண்டை வரும் போது இரு குடும்பமும் உட்கார்ந்து நிதானமாக பேசினாலே சண்டை அப்போதே முடிந்து நிம்மதி கிடைத்துவிடும் ஆனால் சில அற்ப காரணங்களுக்காக தலைமுறை தலைமுறையாக பகையோடு வாழும் குடும்பங்களும் இருக்கிறது. இன்று பலர் விவாகரத்திற்காக நீதிமன்றத்தின் வாயிலில் காத்துக் கிடக்கின்றனர். அதற்குக் காரணமும் பொறுமை இல்லாதது தான். ஒருவர் கோபப்படும் போது மற்றவர் அமைதியாக இருந்தாலே பாதி பிரச்சினை இருக்காது. அலுவலக டென்ஷன் வீட்டு டென்ஷன் என்று இருப்பவர்களிடம் நாம் சிறிது நேரம் பொறுமை காத்து அவர்கள் கோபம் குறைந்தவுடன் பேச வேண்டும். சில…

Read More

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவான ’மாநாடு’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே, மேலும் நேற்று இந்த படத்தின் வெற்றி விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் வெங்கட்பிரபுவுக்கு ரஜினி படம் உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கும் வாய்ப்பு வந்து கொண்டிருப்பதாக கூறப்படும் நிலையில் அவரது அடுத்த படம் என்னவாக இருக்கும் என்பதே ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் வெங்கட்பிரபுவின் பிளாக் டிக்கெட் கம்பெனி மற்றும் ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் இணைந்து வழங்கும் திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்க இருப்பதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியாகியுள்ளது. இதன்மூலம் வெங்கட் பிரபு இயக்கும் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு…

Read More

சென்னை: வெங்காய விலை தான் அடிக்கடி உயர்ந்து கண்ணீரை வரவழைக்கும் என்றால், தக்காளியும் அதற்கு சளைத்ததில்லை என இப்போது நிரூபித்து வருகிறது. நம்மூர் சமையலில் தவிர்க்க இயலாத பொருட்களில் தக்காளியும் ஒன்று. பெரும்பாலான உணவுகளுக்கு சுவை கொடுப்பதே தக்காளிதான். இதனால்தான் திடீர் தக்காளி விலை உயர்வால் மக்கல் ரொம்பவே திணறிப் போய் உள்ளனர். மழை, Thank You

Read More

Motivational Tales oi-G Uma Printed: Wednesday, February 24, 2021, 13:47 [IST] பலர் எதற்கெடுத்தாலும் கோபப்படுவார்கள்.. அவசரப்படுவார்கள்.. கோபம் அறிவுக்கு எதிரி.. அறிவிழந்து ஆத்திரப்பட்டு எதை சாதிக்கப் போகிறோம்.. எதுவுமே கிடையாது.. நிதானமாக செயல்பட்டுப் பாருங்கள்.. உங்களால் வெல்ல முடியாதது எதுவும் இல்லை என்பதை உணர்வீர்கள். ஆத்திரக்காரர்களுக்கு புத்தி மட்டு என்பார்கள். ஆத்திரம் வந்தால் நிதானம் இருக்காது. ஆத்திரத்தில் செய்யும் வேலை சிறப்பாக இருக்காது. கோபம் மனிதனையே அழிக்கும் வல்லமைப் பெற்றது. எந்த செயலையும் செய்யும் போது நிதானமாக செய்ய வேண்டும். கோபத்தால் கேடு விளையுமே தவிர நன்மை விளையாது. நாம் வாழ்வில் வெற்றி பெற வேண்டுமென்றால் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். கோபத்தில் சில நேரங்களில் நம் உறவுகளிடமோ நண்பர்களிடமோ வார்த்தையை விட்டு விட்டு பிறகு நாம் வருத்தப்படுவோம். நம்முடைய இலக்கை அடைய வேண்டுமெனில் கோபத்தை விட்டொழியுங்கள். நிதானமாக இலக்கை அடைவதற்கான வழியைச் சிந்தியுங்கள். பொறுமையாக யோசித்துப் பார்த்தால்…

Read More

Dikkiloona – A enjoyable time trip with Santhanam’Dikkiloona’ has been some of the upcoming motion pictures which have been an automated selection within the watch listing of moviegoers  The posters, teaser and trailer promised a lot with the time trip thought, Santhanam taking part in triple roles and the presence of many of the favourite comedians of Kollywood.  Does the movie meet the expectancies it has set is still noticed.The tale is ready sooner or later in 2027 the place Mani (Santhanam) an EB worker’s marriage is at the rocks.  When he stumbles onto a time device in a science…

Read More

Motivational Tales oi-G Uma Up to date: Saturday, February 27, 2021, 14:32 [IST] காதலிப்பது குற்றமா .. நிச்சயமாக இல்லவே இல்லைங்க.. காதல்தாங்க மனசையும், மனுஷனையைும் செம்மைப்படுத்தும் அரிய மருந்து. ஆதலினால் காதல் கொள்வீர் என்று பெரியவர்களே சொல்லிச் சென்றிருக்கிறார்கள்.. இதை விட பெரிய அங்கீகாரம் வேறு என்ன இருக்கு சொல்லுங்க! காதல் செய்தால் மனம் மாறும். எப்படி என்று கேட்கிறீர்களா. கோபப்படுபவரையும் சாந்தப்பட வைக்கும் காதல் முரடனையும் மனிதனாக்கும் காதல் பிடிக்காததையும் பிடிக்க வைக்கும் காதல் உண்மையான அன்பினால் உலகையே மறக்க வைக்கும் காதல். காதலிக்கும் போது கனவுகள் வரும் கனவுகள் பல நனவாவதும் அந்த காலங்களில் தான். உள்ளங்கள் சங்கமித்து உணர்வோடு கலந்த நீயின்றி நானில்லை என்று உருக வைக்கும் காதல். காதல் எப்போ எப்படி வரும் என்று தெரியாது எந்த வயதிலும் வரும். உங்களுக்காக மற்றவர் ஒரு செயல் செய்தால் அதனால் நமக்கு…

Read More

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது நடைபெற்று வரும் டாஸ்க்கில் போட்டியாளர்களின் உறவினர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பார்த்து வருகிறோம். நேற்று அக்ஷரா மற்றும் சிபியின் உறவினர்கள் வந்த நிலையில் இன்று நிரூப் மற்றும் ராஜுவின் உறவினர்கள் வந்தார்கள் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.இந்த நிலையில் தற்போது திடீர் திருப்பமாக பிக்பாஸ் வீட்டிற்குள் நடிகை யாஷிகா ஆனந்த் வந்துள்ளார். அவர் நிரூப்பின் முன்னாள் காதலர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே யாஷிகா குறித்து பிக்பாஸ் வீட்டில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கூறிய நிரூப், ‘எனக்கு சினிமா தொழிலில் யாஷிகா தான் உதவி செய்தார் என்றும், ஒரு பெண்ணால் தான் நான் வளர்ந்தேன் என்பதை நான் பெருமையுடன் சொல்லிக் கொள்வேன் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் சமீபத்தில் கார் விபத்து ஒன்றில் சிக்கி படுகாயமடைந்த யாஷிகா தற்போது குணமாகிய நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் அவர் வருகை தந்துள்ளார். அவரை போட்டியாளர்கள் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றனர் என்பது…

Read More