rj balaji1512022mt f40

rj balaji1512022m4

’எல்கேஜி’ மற்றும் ’மூக்குத்தி அம்மன்’ ஆகிய படங்களை இயக்கிய ஆர்ஜே பாலாஜியின் அடுத்த படத்தில் பிக்பாஸ் போட்டியாளர் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் சிலர் திரையுலகில் வாய்ப்புகளை பெற்று ஜொலித்து வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது கமல்ஹாசனின் ’விக்ரம்’ மற்றும் விஜய் சேதுபதி – பொன்ராம் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருபவர் பிக்பாஸ் பிரபலம் ஷிவானி நாராயணன் என்பது தெரிந்ததே.

rj balaji1512022m

இந்த நிலையில் ’எல்கேஜி’ மற்றும் ’மூக்குத்தி அம்மன்’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய நடித்த ஆர்ஜே பாலாஜியின் அடுத்த திரைப்படத்தில் நடிக்க ஷிவானி நாராயணன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்த புகைப்படத்துடன் கூடிய தகவலை ஷிவானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

rj balaji1512022m1

மிகவும் திறமையான இயக்குனரான ஆர்ஜே பாலாஜியுடன் இணைந்து பணி புரிவதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் ஆர்ஜே பாலாஜியின் அடுத்த படத்தில் நான் நடிக்கிறேன் என்றும் ஷிவானி நாராயணன் அந்த பதிவில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பிக்பாஸ் பிரபலங்களும் ரசிகர்களும் ஷிவானிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

rj balaji1512022m2

rj balaji1512022m3

Thank You

Biggboss actress joined in RJ Balaji next movie – தமிழ் News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − two =

Copy link
Powered by Social Snap
Ads Blocker Image Powered by Code Help Pro
Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.