Category: Covid-19

கோவிட்-19 கு எதிரான தடுப்பூசி எடுத்துக் கொண்டதில் இன்று வரையில் உத்தரப்பிரதேசம் முதலிடம்

ஒட்டு மொத்த இந்தியாவில் 85,16,117 பேர் தடுப்பு மருந்து போடப்பட்டுள்ளது தமிழகத்தில் மொத்தம் 2,58,282 பேருக்கு தடுப்பு மருந்து போடப்பட்டுள்ளது