Category: Gossip

நடிகை விவாகரத்து: மகாபிரபு இங்கேயும் வந்துட்டீங்களானு கேட்கும் நெட்டிசன்ஸ்

சமத்து நடிகையும், அக்கட தேசத்து வாரிசு நடிகரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இந்நிலையில் விவாகரத்து பெறுகிறார்கள். இதை சமத்து நடிகை உறுதி செய்துவிட்டார். சமத்து நடிகை…

நடிப்புக்கு முழுக்கு போடும் காந்த கண்ணழகி?

தன் பெரிய கண்களால் ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்திருப்பவர் அந்த நடிகை. அவர் தமிழ் தவிர்த்து தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார். அவர் தமிழில் நடித்து…

ஓவர் ஆட்டம் உடம்புக்கு ஆகாது: நடிகை மீது கடுப்பில் படக்குழு

ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டால் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுவார் அந்த நடிகை. கஷ்டப்பட்ட குடும்பத்தில் இருந்து வந்து இன்று நல்ல நிலைமையில் இருக்கிறார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம்…

காசு, பணம், துட்டு, மணி, மணி: இயக்குநர்களை அலறவிடும் நடிகை

கழுத்தில் தாலி ஏறினால் மார்க்கெட் போய்விடும் என்று தென்னிந்திய நடிகைகள் பயப்படுகிறார்கள். அப்படி இருக்கும் போது தன் காதலரை திருமணம் செய்து கொண்ட பிறகும் சந்தோஷமாக தொடர்ந்து…

அடப் போயா, நீயும் உன் படமும்: நடையை கட்டிய நடிகை

அழகுச் சிலையாக கோலிவுட்டுக்கு வந்தவர் அந்த நடிகை. அவரை பார்த்துவிட்டு கட்டினா இப்படி ஒரு குடும்ப குத்துவிளக்கை தான் கட்டணும் என்று அடம் பிடித்தவர்கள் பலர். ஆனால்…

கடைசியில் சர்ச்சை நடிகை மடியிலேயே கையை வைக்கும் சமத்து நடிகை

இளம் இயக்குநர் ஒருவரின் படம் எப்பொழுது ரிலீஸானாலும் இது என் படத்தின் கதை என்று இயக்குநர்கள் கதறுவார்கள். ஆனால் அவரோ நான் யார் படக் கதையையும் காப்பியடிக்கவில்லை…

பாஜகவில் இருந்து திமுகவுக்கு தாவும் பிரபல நடிகை?

பல்வேறு மொழி படங்களில் ஹீரோயினாக ஒரு பெரிய ரவுண்டு வந்தவர் அந்த நடிகை. தமிழ்நாட்டில் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் பெரிய திரை தவிர்த்து சின்னத்திரையிலும்…

என்னாது, ஒல்லி நடிகரால் தான் பால்கோவா நடிகையின் திருமணம் நின்னுச்சா?

கோலிவுட்டின் திறமையான நடிகர்களில் ஒருவர் ஒல்லி நடிகர். ஒரு விருது வாங்க மாட்டோமா என்று நடிகர்கள், நடிகைகள் ஏங்குகிறார்கள். ஆனால் ஒல்லி நடிகரோ விருது மேல் விருது…

என் திட்டம் ஒர்க்அவுட் ஆகிடுச்சே: குஷியில் நடிகை

கோலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் அவர். இஞ்சி இடுப்பழகியான அவர் திருமணம், குழந்தைகள் என்றான பிறகு சினிமாவில் இருந்து ஒரு குட்டி பிரேக் எடுத்தார். அதன்…

எனக்கு அவ்வளவு வயசாகல: சர்ச்சை நடிகருக்கு அம்மாவாக நடித்த மறுத்த நடிகை

தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வருபவர் அந்த குணச்சித்திர நடிகை. நன்றாக பாடவும் செய்வார். பெரும்பாலும் ஹீரோ அல்லது ஹீரோயினுக்கு அம்மாவாக நடித்துக் கொண்டிருக்கிறார். தொலைக்காட்சி…