1649503828 pic

ஐபிஎல் 15ஆவது சீசனின் இன்றைய, பகல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளன. இதில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.டாஸ் வென்றப் பிறகு பேசிய கேன் வில்லியம்சன், “முதலில் பந்துவீச விரும்புகிறேம். அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஷசாங் சிங், மார்கோ யன்சன் சேர்க்கப்பட்டுள்ளனர்” எனக் கூறினார்.

அடுத்துப் பேசிய ஜடேஜா, டுவைன் பிரிடோரியஸுக்கு பதிலாக தீக்ஷனா சேர்க்கப்பட்டுள்ளார் எனத் தெரிவித்தார்.

சிஎஸ்கே: ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, மொயின் அலி, அம்பத்தி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, மகேந்திரசிங் தோனி, டுவைன் பிராவோ, தீக்ஷனா, கிறிஸ் ஜோர்டன், முகேஷ் சௌத்ரி.

சன் ரைசர்ஸ்: அபிஷேக் ஷர்மா, கேன் வில்லியம்சன், ராகுல் திரிபாதி, எய்டன் மார்க்கரம், நிகோலஸ் பூரன், வாஷிங்டன் சுந்தர், ஷசாங் சிங், மார்கோ யன்சன், புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக், டி நடராஜன்.

Thank You

Leave a Reply

Your email address will not be published.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads.

Please support us by disabling these ads blocker.